முகப்பு020560 • KRX
add
ஏசியானா ஏர்லைன்ஸ்
முந்தைய குளோசிங்
₩9,060.00
நாளின் விலை வரம்பு
₩9,000.00 - ₩9,060.00
ஆண்டின் விலை வரம்பு
₩9,000.00 - ₩11,540.00
சந்தை மூலதனமாக்கம்
1.86டி KRW
சராசரி எண்ணிக்கை
80.90ஆ
P/E விகிதம்
11.03
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(KRW) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 1.89டி | -6.37% |
இயக்குவதற்கான செலவு | 166.51பி | -5.71% |
நிகர வருமானம் | 161.16பி | 240.27% |
நிகர லாப அளவு | 8.54 | 249.82% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | 261.86பி | -9.98% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 23.97% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(KRW) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 1.06டி | -32.19% |
மொத்த உடைமைகள் | 12.64டி | -6.21% |
மொத்தக் கடப்பாடுகள் | 11.33டி | -12.74% |
மொத்தப் பங்கு | 1.31டி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 205.99மி | — |
விலை-புத்தக விகிதம் | 1.59 | — |
உடைமைகள் மீதான வருவாய் | -0.14% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | -0.23% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(KRW) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 161.16பி | 240.27% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 81.90பி | -72.48% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -56.11பி | 57.84% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -134.34பி | 38.25% |
பணத்தில் நிகர மாற்றம் | -112.03பி | -112.64% |
தடையற்ற பணப்புழக்கம் | -37.44பி | -123.09% |
அறிமுகம்
ஏசியானா ஏர்லைன்ஸ் தென்கொரியாவின் இரு முக்கிய வானூர்திச்சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். மற்றைய நிறுவனம் கொரியன் ஏர். ஏசியானா ஏர்லைன்ஸ் முன்னர் சியோல் ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. சியோலின் ஏசியானாவில் இதன் தலைமையகம் உள்ளது.
இந்த விமானச் சேவையின் உள்நாட்டு மையம் கிம்போ பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இதன் சர்வதேச மையம் இங்கேயன் பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இந்த இடம் மத்திய சியோலில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினரான ஏசியானா ஏர்லைன்ஸ் 14 உள்நாட்டு வழித்தடங்களிலும், 90 சர்வதேச வழித்தடங்களிலும், 27 சரக்கு வழித்தடங்களில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளிலும் செயல்படுகிறது.
டிசம்பர் 2014 இன் படி, ஏசியானா ஏர்லைன்ஸில் மொத்தம் 10,183 மக்கள் வேலை செய்கின்றனர். இதில் ஏசியானாவின் விமானிகள், விமானம் தரையிலுள்ளபோது அதன் வேலைகளை பராமாரிப்பவர்கள் மற்றும் விமானத்தின் இதர செயல்பாடுகளில் பங்குவகிப்போர் முக்கியமானவர்கள் ஆவர். ஏசியானா ஏர்லைன்ஸ், புசன் பெருநகரின் குறைந்த கட்டண விமானச் சேவையான ஏர் புசனுடன் தொடர்பு கொண்டுள்ள மிகப்பெரிய பங்குதாரர் ஆவார்கள். தென் கொரியா நாட்டின் கால்பந்து அணி மற்றும் பிரசிடென்ஸ் கோப்பை 2015 க்கான அலுவலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆதரவாளராக ஏசியான ஏர்லைன்ஸ் உள்ளது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
17 பிப்., 1988
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
7,615