முகப்பு500312 • BOM
add
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்
முந்தைய குளோசிங்
₹248.35
நாளின் விலை வரம்பு
₹244.85 - ₹248.75
ஆண்டின் விலை வரம்பு
₹205.00 - ₹287.65
சந்தை மூலதனமாக்கம்
3.12டி INR
சராசரி எண்ணிக்கை
568.21ஆ
P/E விகிதம்
8.65
பங்குலாபம் ஈட்டுத்தொகை
4.95%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 1.63டி | -2.08% |
இயக்குவதற்கான செலவு | 446.22பி | 2.34% |
நிகர வருமானம் | 98.04பி | -1.33% |
நிகர லாப அளவு | 6.01 | 0.84% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 7.80 | -1.25% |
EBITDA | 243.36பி | 11.24% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 25.50% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 326.36பி | -22.42% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 3.74டி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 12.59பி | — |
விலை-புத்தக விகிதம் | 0.91 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 7.35% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 98.04பி | -1.33% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் என்பது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது. ஓ.என்.ஜி.சி ஆகஸ்ட் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் தொடங்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி நாட்டின் மிகப்பெரிய எரிவாயு கண்டறிதல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 70 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 84 சதவீதமும் ஓ.என்.ஜி.சியால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓ.என்.ஜி.சி ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் தொழிற்றுறையுடன் செங்குத்து இணைவு முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசாங்கத்தால் ஓ.என்.ஜி.சிக்கு மகாரத்னா தகுதி வழங்கப்பட்டது.
2019–20 ஆம் நிதியாண்டில் இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஓ.என்.ஜி.சி இந்தியாவின் மிகப்பெரிய ஒன்றிய பொதுத் துறை நிறுவனமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டது. பிளாட்டிஸ் வெளியிட்ட தரவரிசையில் உலகளவில் 250 முன்னணி ஆற்றல் நிறுவனங்களில் 5 ஆம் இடத்தைப் பெற்றது,
இந்தியாவில் உள்ள 26 வண்டல் வடிநிலங்களில் ஹைட்ரோகார்பன்களைக் கண்டறிந்து எடுக்கும் பணிகளில் ஓ.என்.ஜி.சி ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 11,000 கிலோமீட்டர் எரிவாயுக் குழாய்கள் ஓ.என்.ஜி.சிக்குச் சொந்தமானதாக இயங்கி வருகின்றன. Wikipedia
தொடங்கிய ஆண்டு
14 ஆக., 1956
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
24,378