முகப்பு532523 • BOM
add
பயோக்கான்
முந்தைய குளோசிங்
₹387.70
நாளின் விலை வரம்பு
₹378.60 - ₹391.65
ஆண்டின் விலை வரம்பு
₹244.40 - ₹395.65
சந்தை மூலதனமாக்கம்
455.37பி INR
சராசரி எண்ணிக்கை
182.84ஆ
P/E விகிதம்
31.57
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.13%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
BIOCON
2.08%
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 35.90பி | 3.70% |
இயக்குவதற்கான செலவு | 21.42பி | 8.03% |
நிகர வருமானம் | -160.00மி | -112.74% |
நிகர லாப அளவு | -0.45 | -112.40% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | -0.19 | -115.53% |
EBITDA | 6.78பி | -6.58% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 72.46% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 26.50பி | -30.00% |
மொத்த உடைமைகள் | 571.28பி | 4.67% |
மொத்தக் கடப்பாடுகள் | 304.08பி | 0.36% |
மொத்தப் பங்கு | 267.20பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.23பி | — |
விலை-புத்தக விகிதம் | 2.27 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 1.56% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | -160.00மி | -112.74% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
பயோக்கான் இந்தியாவின் மிகப்பெரிய உயிரித் தொழில்நுட்ப நிறுவனம். 1978ம் ஆண்டு புறநகர் பங்களூரில் ஒரு சிறிய கார் நிறுத்துமிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று உயிரித் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் 16வது இடத்திலும், ஆசிய அளவில் முதலாவது இடத்திலும் உள்ளது. மேலும் வணிக நோக்கில் உலகளவில் சுமார் 50 நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. இந்த நிறுவனம் கிரன் மசும்தர்-ஷா என்பவரால் தொடங்கப்பட்டது. இவரே இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரும் மற்றும் இவர் கணவர் ஜான்ஷா-வும் சேர்ந்து இந்த நிறுவனத்தின் மொத்த பங்கு தொகையில் 60 சதவிகிதத்தை கொண்டுள்ளனர். இந்த நிறுவனம் 2004 -ம் ஆண்டு முதல் பங்குகளை வெளியிட்டு வருகிறது. சின்ச்சீன் அல்லது சிஞ்சீன், கிளிஞ்சீன், உயிரிய மருந்துநிறுவனம் போன்றவை பயோகான் நிறுவனத்தின் பிற துணை நிறுவனங்களாகும். இந்த நிறுவனம் 1994 ம் ஆண்டு புறநகர் பங்களூரில் பயோக்கான் பார்க் என்னுமிடத்தில் Dr. அப்துல் கலாம் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1978
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
16,315