முகப்பு543526 • BOM
add
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்
முந்தைய குளோசிங்
₹744.15
நாளின் விலை வரம்பு
₹735.00 - ₹751.85
ஆண்டின் விலை வரம்பு
₹715.35 - ₹1,221.50
சந்தை மூலதனமாக்கம்
4.68டி INR
சராசரி எண்ணிக்கை
69.17ஆ
P/E விகிதம்
10.87
பங்குலாபம் ஈட்டுத்தொகை
1.35%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 2.04டி | -4.87% |
இயக்குவதற்கான செலவு | 89.40பி | -22.58% |
நிகர வருமானம் | 120.50பி | 10.43% |
நிகர லாப அளவு | 5.92 | 16.08% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 17.40 | — |
EBITDA | 133.72பி | 20.75% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 12.64% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 293.90பி | -20.97% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 978.16பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 6.32பி | — |
விலை-புத்தக விகிதம் | 4.82 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 33.87% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 120.50பி | 10.43% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
| num_employees = 95,700
| subsid =பென்சன் நிதித் திட்டம், கடன் அட்டை சேவைகள், வீட்டு வசதி நிதியுதவு
| footnotes =
| homepage = www.licindia.in
| location = மும்பை, மகாராட்டிரா, இந்தியா
}}}}இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டுக் குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். ₹ 1560481.84 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. ஒருவரின் வருமானத்தில் 8% முதல் 10% வரை ஆயுள் காப்பீடுக்காக ஒதுக்குவது பொதுவாக நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தியாவில் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனத்திற்கு போட்டியாக பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும், இந்நிறுவனத்தின் 10% வளர்ச்சியை எட்டுவதாக அதன் இணையத்தள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்திய மக்கள்தொகையான 130 கோடியில், சுமார் 30% நபர்கள் மட்டுமே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்தியாவின் மொத்த காப்பீட்டு வர்த்தகத்தில், 75 சதவீத இடத்தை, இந்நிறுவனம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 செப்., 1956
இணையதளம்
பணியாளர்கள்
98,661