முகப்பு590003 • BOM
add
கரூர் வைசியா வங்கி
முந்தைய குளோசிங்
₹218.05
நாளின் விலை வரம்பு
₹214.20 - ₹220.45
ஆண்டின் விலை வரம்பு
₹165.15 - ₹246.15
சந்தை மூலதனமாக்கம்
175.10பி INR
சராசரி எண்ணிக்கை
73.16ஆ
P/E விகிதம்
9.27
பங்குலாபம் ஈட்டுத்தொகை
1.11%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 13.99பி | 15.66% |
இயக்குவதற்கான செலவு | 7.31பி | 6.99% |
நிகர வருமானம் | 4.96பி | 20.50% |
நிகர லாப அளவு | 35.46 | 4.17% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 6.16 | 20.31% |
EBITDA | — | — |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 25.73% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 56.87பி | 16.30% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 109.01பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 805.24மி | — |
விலை-புத்தக விகிதம் | 1.61 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | — | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 4.96பி | 20.50% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இவ்வங்கி 1916 ஆம் ஆண்டில் எம். ஏ. வெங்கட்ராம செட்டியார் மற்றும் ஆதி கிரிஷ்ண செட்டியார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதர இந்திய தனியார் வங்கிகளைப் போலவே இவ்வங்கியும் பல்வேறு வங்கிச்சேவைகளையும் இணைய வங்கிசேவை, மற்றும் மொபைல் வங்கி சேவை உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 20122 மார்ச் 31 அன்றைய நிலவரப்படி இவ்வங்கிக்கு 789 வங்கி கிளைகளும், 2223 ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணவழங்கி மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்களும் செயல்படுகின்றன. 105 ஆண்டுகளுக்கும் மேலாக லாபமீட்டி வரும் சிறந்த வங்கியாக திகழ்ந்து வருகிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1916
இணையதளம்
பணியாளர்கள்
8,889