முகப்புAED / CAD • நாணயம்
add
AED / CAD
முந்தைய குளோசிங்
0.38
சந்தைச் செய்திகள்
USD / CAD
0.021%
0.97%
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் குறித்த விவரங்கள்
ஐக்கிய அரபு அமீரக திர்கம் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயம் ஆகும். இதன் பெறுமதி ஐக்கிய அமெரிக்க டாலருடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதன் ஐஎஸ்ஓ 4217 குறியீடு AED என்பதாகும். அதிகாரபூர்வமற்ற முறையில் இதனை DH, Dhs. எனவும் குறிப்பது உண்டு. ஒரு திராம் 100 சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஃபில் எனப்படும். Wikipediaகனடியன் டாலர் குறித்த விவரங்கள்
கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. Wikipedia