முகப்புBHEL • NSE
add
பாரத மிகு மின் நிறுவனம்
முந்தைய குளோசிங்
₹194.54
நாளின் விலை வரம்பு
₹186.00 - ₹197.45
ஆண்டின் விலை வரம்பு
₹186.00 - ₹335.35
சந்தை மூலதனமாக்கம்
653.20பி INR
சராசரி எண்ணிக்கை
11.76மி
P/E விகிதம்
279.70
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.13%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 65.84பி | 28.46% |
இயக்குவதற்கான செலவு | 19.39பி | 4.05% |
நிகர வருமானம் | 1.06பி | 144.58% |
நிகர லாப அளவு | 1.61 | 134.62% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 0.28 | 141.18% |
EBITDA | 2.74பி | 170.79% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 24.94% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 51.05பி | -7.57% |
மொத்த உடைமைகள் | 617.93பி | 1.43% |
மொத்தக் கடப்பாடுகள் | 375.94பி | 7.91% |
மொத்தப் பங்கு | 241.99பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 3.54பி | — |
விலை-புத்தக விகிதம் | 2.84 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 1.61% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 1.06பி | 144.58% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
பாரத மிகு மின் நிறுவனம் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம்.
இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வணிகக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது. மின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான பாய்லர் எனப்படும் கொதிகலன், டர்பைன் எனப்படும் சுழலிகள், டர்போ செனரேட்டர்கள், நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் போன்ற பல்வேறு பெருவகை மின்னுருவாக்குத் துணைகருவிகளையும், பைஞ்சுதை, எண்ணெய் தூய்மைப்படுத்து நிலையங்கள் போன்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது.
தமிழில் "பாரத மிகுமின் தொழிலகம்" என்றும் சுருக்கமாக "பெல்" என்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகின்றது.தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. தற்போது திருமயத்திலும் மற்றொரு உற்பத்திப் பிரிவினை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
13 நவ., 1964
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
42,880