முகப்புLTC / CAD • கிரிப்டோகரன்சி
add
லைட்காயின் (LTC / CAD)
முந்தைய குளோசிங்
120.90
சந்தைச் செய்திகள்
லைட்காயின் குறித்த விவரங்கள்
லைட்காயின் ஒரு சமவுரிமைப் பகிர்வு பிணைய முறையில் இயங்கும் எண்ணிம நாணயம் ஆகும். இது ஒரு திறந்த மூல திட்டம், எம்ஐடி/எக்சு11 உரிமத்தில் வெளியடப்பட்டுள்ளது. இந்நாணயத்தின் உருவாக்கமும், பரிமாற்றமும் எந்த ஒரு உரிமையாளருமின்றி, திறந்த மூல குறியாக்கவியல் முறையில் செயல்படுத்தப்படுகிறது. லைட்காயின், அக்டோபர் 2011 அன்று பிட்காயினின் மாதிரி கொண்டு தயாரிக்கப்பட்டது, இது ஒரு ஆல்ட்காயினும் கூட. தொழில்நுட்பத்தில் இதற்கும் பிட்காயினுக்கும் வேறுபாடு இல்லை. Wikipediaகனடியன் டாலர் குறித்த விவரங்கள்
கனடா டொலர் கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. Wikipedia