முகப்புMRPL • NSE
add
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ்
முந்தைய குளோசிங்
₹153.64
நாளின் விலை வரம்பு
₹149.40 - ₹153.05
ஆண்டின் விலை வரம்பு
₹98.92 - ₹185.00
சந்தை மூலதனமாக்கம்
262.49பி INR
சராசரி எண்ணிக்கை
9.63மி
P/E விகிதம்
25.26
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
| (INR) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
வருவாய் | 226.49பி | -9.29% |
இயக்குவதற்கான செலவு | 14.56பி | 34.59% |
நிகர வருமானம் | 6.27பி | 190.02% |
நிகர லாப அளவு | 2.77 | 199.28% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | 14.85பி | 410.97% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 34.88% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
| (INR) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 8.74பி | 1,239.64% |
மொத்த உடைமைகள் | 355.61பி | 2.74% |
மொத்தக் கடப்பாடுகள் | 222.43பி | -0.28% |
மொத்தப் பங்கு | 133.18பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.75பி | — |
விலை-புத்தக விகிதம் | 2.02 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 11.12% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
| (INR) | செப். 2025info | Y/Y வேறுபாடு |
|---|---|---|
நிகர வருமானம் | 6.27பி | 190.02% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி ஆலை Mangalore Refinery and Petrochemicals Limited (சுருக்கமாக:MRPL), இந்தியாவின் கர்நாடகம் மாநிலம், தெற்கு கன்னட மாவட்டம், மங்களூர் நகரம் அருகே அரபுக் கடற்கரை அருகே உள்ள கட்டிபல்லா எனுமிடத்தில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தால் 1980ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆலை ஆகும். இவ்வாலை பாறை எண்ணெய்யிலிர்ந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், வானூர்தி பெட்ரோல், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. 1980ஆம் ஆண்டின்
துவக்கத்தில் இவ்வாலை ஆண்டிற்கு 15 மில்லியன் டன் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது.இவ்வாலை ஆண்டிற்கு 44 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்களையும் (polypropylene) உற்பததி செய்கிறது.தற்போது இவ்வ்வாலை ஆண்டிற்கு 14.65 மில்லியன் டன் பாறை எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், வானூர்தி பெட்ரோல், எரிவாயு & பெட்ரோ-வேதியல் பொருட்களை உற்பத்தி செய்கிறது. 2020ஆம் ஆண்டில் இவ்வாலையின் ஆண்டு வருமானம் ₹60,062.02 கோடி ரூபாய் (US$8.4 பில்லியன்) ஆக உயர்ந்துள்ளது.
30 ஆகஸ்டு 2018 அன்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் இவ்வாலையின் நிர்வாகத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்கு மாற்றியது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
7 மார்., 1988
இணையதளம்
பணியாளர்கள்
2,530