பங்குச் சந்தைகள்
முகப்புMSFT • NASDAQ
மைக்ரோசாப்ட்
$418.95
பணிநேரத்திற்குப் பின்:
$419.45
(0.12%)+0.50
மூடப்பட்டது: 10 ஜன., 7:59:55 PM GMT-5 · USD · NASDAQ · பொறுப்புதுறப்பு
அதிக வர்த்தகம் செய்யப்பட்டதுபங்குGLeaf லோகோசுற்றுச்சூழலுக்குச் சிறந்ததுஅமெரிக்கா இல் பட்டியலிடப்பட்ட பங்குதலைமையகம்: அமெரிக்கா
முந்தைய குளோசிங்
$424.56
நாளின் விலை வரம்பு
$415.02 - $424.71
ஆண்டின் விலை வரம்பு
$380.38 - $468.35
சந்தை மூலதனமாக்கம்
3.11டி USD
சராசரி எண்ணிக்கை
20.43மி
P/E விகிதம்
34.58
பங்குலாபம் ஈட்டுத்தொகை
0.79%
முதன்மைப் பரிமாற்றம்
NASDAQ
CDP பருவநிலை மாற்ற மதிப்பெண்
A
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(USD)செப். 2024Y/Y வேறுபாடு
வருவாய்
65.58பி16.04%
இயக்குவதற்கான செலவு
14.93பி12.12%
நிகர வருமானம்
24.67பி10.66%
நிகர லாப அளவு
37.61-4.64%
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம்
3.3010.37%
EBITDA
37.94பி23.10%
வருமானத்தின் மீதான வரி விகிதம்
18.51%
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(USD)செப். 2024Y/Y வேறுபாடு
பணம் & குறுகியகால முதலீடு
78.43பி-45.51%
மொத்த உடைமைகள்
523.01பி17.32%
மொத்தக் கடப்பாடுகள்
235.29பி4.54%
மொத்தப் பங்கு
287.72பி
நிலுவையிலுள்ள பங்குகள்
7.43பி
விலை-புத்தக விகிதம்
10.97
உடைமைகள் மீதான வருவாய்
14.76%
மூலதனத்தின் மீதான வருவாய்
20.34%
பணத்தில் நிகர மாற்றம்
(USD)செப். 2024Y/Y வேறுபாடு
நிகர வருமானம்
24.67பி10.66%
செயல்களால் கிடைக்கும் பணம்
34.18பி11.76%
முதலீடு மூலம் கிடைத்த தொகை
-15.20பி-3,122.07%
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை
-16.58பி-212.30%
பணத்தில் நிகர மாற்றம்
2.52பி-94.48%
தடையற்ற பணப்புழக்கம்
22.74பி25.18%
அறிமுகம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் ஏப்ரல் 4, 1975இல் நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும். அல்டைர் 8800விற்கு பேசிக் மொழிமாற்றி மென்பொருளை உருவாக்கி விற்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் முதலில் துவங்கப்பட்டது. பின்னர் எம்.எஸ்.டாஸ் எனும் இயக்குதளத்தை 1980களில் அறிமுகப்படுத்தி தனி மேசைக் கணினி இயக்கு தளம் தயாரிப்பில் முன்னணி வகித்தது. இதனையொட்டி மைக்ரோசாப்ட் விண்டோசு எனும் வரைகலைச் சூழல் இயக்குதளங்களை ஒன்றையடுத்து ஒன்றாக உருவாக்கி விற்பனை செய்தது. இதனால் மைக்ரோசாப்ட், "ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மேசையிலும் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்" என்ற நிலையை எட்டியது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
4 ஏப்., 1975
இணையதளம்
பணியாளர்கள்
2,28,000
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு