முகப்புPNB • NSE
add
பஞ்சாப் தேசிய வங்கி
முந்தைய குளோசிங்
₹104.66
நாளின் விலை வரம்பு
₹103.32 - ₹105.14
ஆண்டின் விலை வரம்பு
₹85.46 - ₹117.98
சந்தை மூலதனமாக்கம்
1.19டி INR
சராசரி எண்ணிக்கை
22.96மி
P/E விகிதம்
7.09
பங்குலாபம் ஈட்டுத்தொகை
2.79%
முதன்மைப் பரிமாற்றம்
NSE
சந்தைச் செய்திகள்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 158.25பி | 18.80% |
இயக்குவதற்கான செலவு | 88.52பி | 16.94% |
நிகர வருமானம் | 21.20பி | -46.68% |
நிகர லாப அளவு | 13.40 | -55.11% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 1.46 | -50.51% |
EBITDA | — | — |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 70.35% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 896.05பி | 28.69% |
மொத்த உடைமைகள் | — | — |
மொத்தக் கடப்பாடுகள் | — | — |
மொத்தப் பங்கு | 1.34டி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 11.52பி | — |
விலை-புத்தக விகிதம் | 0.90 | — |
உடைமைகள் மீதான வருவாய் | — | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | — | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | ஜூன் 2025info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 21.20பி | -46.68% |
செயல்களால் கிடைக்கும் பணம் | — | — |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | — | — |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | — | — |
பணத்தில் நிகர மாற்றம் | — | — |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
பஞ்சாப் தேசிய வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது 1894 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுதில்லியில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி, இந்தியாவின் 764 நகரங்களில், 6,300-க்கும் அதிகமான கிளைகளையும், 7,900-க்கும் அதிகமான ஏடிஎம் எனப்படும் தாவருவிகளையும் கொண்டுள்ளது. இவ்வங்கி இந்தியா முழுவதும் 80 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் செயல்பட்டுவரும் வரும் நான்கு பெரிய வங்கிகளில் பஞ்சாப் தேசிய வங்கியும் ஒன்றாகும். பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பரோடா வங்கி ஆகியவை மற்ற மூன்று பெரிய வங்கிகளாகும். மொத்த சொத்துக்களின் அடிப்படையில், பஞ்சாப் தேசிய வங்கி இந்திய வங்கிகளில், மூன்றாவது பெரிய வங்கியாகும். Wikipedia
தொடங்கிய ஆண்டு
19 மே, 1894
இணையதளம்
பணியாளர்கள்
1,02,746