முகப்புRDY • NYSE
add
டா. ரெட்டீசு
$13.65
பணிநேரத்திற்குப் பின்:(0.00%)0.00
$13.65
மூடப்பட்டது: 27 ஜன., 4:00:55 PM GMT-5 · USD · NYSE · பொறுப்புதுறப்பு
முந்தைய குளோசிங்
$14.01
நாளின் விலை வரம்பு
$13.59 - $13.78
ஆண்டின் விலை வரம்பு
$13.59 - $16.89
சந்தை மூலதனமாக்கம்
11.50பி USD
சராசரி எண்ணிக்கை
1.90மி
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 83.59பி | 15.85% |
இயக்குவதற்கான செலவு | 30.34பி | 19.95% |
நிகர வருமானம் | 14.13பி | 2.49% |
நிகர லாப அளவு | 16.91 | -11.51% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 16.94 | 1.81% |
EBITDA | 23.43பி | 13.31% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 25.10% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 59.92பி | -17.41% |
மொத்த உடைமைகள் | 481.06பி | 29.02% |
மொத்தக் கடப்பாடுகள் | 159.49பி | 51.91% |
மொத்தப் பங்கு | 321.56பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 833.12மி | — |
விலை-புத்தக விகிதம் | 0.04 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 9.88% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 12.81% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(INR) | டிச. 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 14.13பி | 2.49% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 6.62பி | 39.75% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -5.46பி | 66.27% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | 590.00மி | -88.83% |
பணத்தில் நிகர மாற்றம் | 1.75பி | 129.12% |
தடையற்ற பணப்புழக்கம் | -382.75மி | 90.46% |
அறிமுகம்
டாக்டர் ரெட்டீசு லாபரேட்டரி வரையறுக்கப்பட்டது, ஒருங்கிணைந்த முறையில் மருந்துத் தயாரிக்கும் ஓர் நிறுவனம் ஆகும். இது தனது தயாரிப்பை மூன்று வணிகப் பிரிவுகளால் குவியப்படுத்துகிறது: இவை உலகளாவிய பண்புசார் பிரிவு, மருந்துச் சேவை மற்றும் இயக்கத்திலுள்ள உட்பொருட்கள் பிரிவு, உரிமையுடை பொருட்கள் பிரிவு ஆகும். முன்னதாக ஐதராபாத்தில் அமைந்திருந்த பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்திய மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் லிமிடெட்டில் பணியாற்றி வந்த அஞ்சி ரெட்டி என்பாரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.டாக்டர் ரெட்டீசு பலவகைப்பட்ட மருந்துப் பொருட்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்த நிறுவனம் 190க்கும் கூடுதலான மருந்துகளையும் மருந்து தயாரிப்பிற்குத் தேவையான 60 இயக்கத்திலுள்ள மருந்து உட்பொருட்களையும், நோய்நாடு கருவிப்பெட்டகங்களையும், தீவிர சிகிட்சைப் பிரிவு மருந்துகளையும் உயிரித் தொழினுட்பப் பொருட்களையும் தயாரித்து வருகிறது. Wikipedia
CEO
தொடங்கிய ஆண்டு
1984
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
27,048