முகப்புSZKMY • OTCMKTS
add
சுசூக்கி
முந்தைய குளோசிங்
$46.98
நாளின் விலை வரம்பு
$43.72 - $46.40
ஆண்டின் விலை வரம்பு
$34.20 - $50.32
சந்தை மூலதனமாக்கம்
3.48டி JPY
சராசரி எண்ணிக்கை
147.90ஆ
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(JPY) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 1.40டி | 3.09% |
இயக்குவதற்கான செலவு | 220.84பி | -6.33% |
நிகர வருமானம் | 103.22பி | 65.71% |
நிகர லாப அளவு | 7.39 | 60.65% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | — | — |
EBITDA | 236.90பி | 31.75% |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 31.10% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(JPY) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 930.38பி | -7.08% |
மொத்த உடைமைகள் | 5.72டி | 13.65% |
மொத்தக் கடப்பாடுகள் | 2.29டி | 6.15% |
மொத்தப் பங்கு | 3.42டி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.93பி | — |
விலை-புத்தக விகிதம் | 0.03 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 7.61% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | 10.33% | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(JPY) | செப். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 103.22பி | 65.71% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 236.88பி | 26.29% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -110.49பி | 41.47% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | -39.94பி | -38.21% |
பணத்தில் நிகர மாற்றம் | 55.16பி | 304.56% |
தடையற்ற பணப்புழக்கம் | 86.20பி | -26.17% |
அறிமுகம்
சுசூக்கி அல்லது சுசூக்கி தானுந்து நிறுவனம் என்பது சப்பானைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுத் தானுந்து நிறுவனமாகும். இந்நிறுவனம் நான்கு சக்கர, இரு சக்கர வண்டிகளை உற்பத்தி செய்கிறது. அது மட்டுமன்றி படகுகளுக்கான மோட்டார்களையும் சக்கர நாற்காலிகளையும் உற்பத்தி செய்கிறது. 2014-ஆம் ஆண்டுக் கணக்கின் படி சுசூக்கி நிறுவனம் மோட்டார் வாகன உற்பத்தி எண்ணிக்கை அடிப்படையில் உலகின் ஒன்பதாவது பெரிய நிறுவனம் ஆகும். 23 நாடுகளில் 35 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் மொத்தம் 45,000-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். உள்நாட்டு நான்கு சக்கர வாகன விற்பனையிலும் இரு சக்கர வாகன விற்பனையிலும் இது சப்பானின் மூன்றாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஒசாமு சுசூக்கி ஆவார்.
உலகின் குறிப்பிடத்தக்க தானுந்து நிறுவனங்களுள் ஒன்றான இது சப்பானிலும் இந்தியாவிலும் முன்னணியில் உள்ளது எனினும் உலகின் முக்கியமான சந்தையான ஐக்கிய அமெரிக்காவில் இதன் விற்பனை மந்தமாக இருந்ததன் காரணமாக 2012 முதல் அங்கு விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
அக். 1909
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
72,372