முகப்புTDB • FRA
add
டொரன்டோ டொமினியன் வங்கி
முந்தைய குளோசிங்
€53.33
நாளின் விலை வரம்பு
€52.96 - €53.05
ஆண்டின் விலை வரம்பு
€48.92 - €57.86
சந்தை மூலதனமாக்கம்
95.80பி USD
சராசரி எண்ணிக்கை
116.00
P/E விகிதம்
-
பங்குலாபம் ஈட்டுத்தொகை
-
செய்தியில்
நிதிநிலைகள்
வருமான அறிக்கை
வருவாய்
நிகர வருமானம்
(CAD) | அக். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
வருவாய் | 14.68பி | 5.29% |
இயக்குவதற்கான செலவு | 10.24பி | 21.50% |
நிகர வருமானம் | 3.64பி | 26.83% |
நிகர லாப அளவு | 24.76 | 20.43% |
பங்கு ஒன்றிற்குக் கிடைத்த வருமானம் | 1.72 | -6.01% |
EBITDA | — | — |
வருமானத்தின் மீதான வரி விகிதம் | 12.81% | — |
இருப்புநிலை அறிக்கை
மொத்த உடைமைகள்
மொத்தக் கடப்பாடுகள்
(CAD) | அக். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
பணம் & குறுகியகால முதலீடு | 635.31பி | 16.31% |
மொத்த உடைமைகள் | 2.06டி | 5.45% |
மொத்தக் கடப்பாடுகள் | 1.95டி | 5.62% |
மொத்தப் பங்கு | 115.16பி | — |
நிலுவையிலுள்ள பங்குகள் | 1.75பி | — |
விலை-புத்தக விகிதம் | 0.84 | — |
உடைமைகள் மீதான வருவாய் | 0.72% | — |
மூலதனத்தின் மீதான வருவாய் | — | — |
பணப்புழக்கம்
பணத்தில் நிகர மாற்றம்
(CAD) | அக். 2024info | Y/Y வேறுபாடு |
---|---|---|
நிகர வருமானம் | 3.64பி | 26.83% |
செயல்களால் கிடைக்கும் பணம் | 33.17பி | 223.63% |
முதலீடு மூலம் கிடைத்த தொகை | -80.12பி | -888.71% |
நிதியுதவி மூலம் கிடைத்த தொகை | 46.10பி | 35.65% |
பணத்தில் நிகர மாற்றம் | -808.00மி | -15.59% |
தடையற்ற பணப்புழக்கம் | — | — |
அறிமுகம்
டொரன்டோ டொமினியன் வங்கி சந்தை முதலீடு மற்றும் பணக்கையிருப்பு அடிப்படையில் கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாகவும், வட அமெரிக்காவில் ஆறாவது பெரிய வங்கியாகவும் உள்ளது. இது 1955ம் வருடம் டொரன்டோ வங்கி மற்றும் டொமினியன் வங்கி இணைப்பு முலம் உருவாக்கப்பட்டது.
டொரன்டோ டொமினியன் வங்கி நிதியியல் குழுமம் சுமார் 74000 ஆயிரம் பணியாளர்களுடன், உலகம் முழுவதும் சுமார் 1700000௦ வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்றது. இது கனடாவில் TD கனடா டிரஸ் என்ற பெயரில் 1100கும் மேற்பட்ட கிளைகளுடன் நாடுமுழுவதும் சேவை செய்துவருகின்றது.
அமெரிக்கவில் சில வங்கிகளை கையகப்படுத்தியதன் முலம் அங்கும் தனது சேவையை விரிவுபடித்தியுள்ளது. அங்கு 1000 கிளைகளுடன் 6500000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இவ்வங்கி தனது சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இவ்வங்கி கனடாவில் முதல் 100 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றதுடன் போர்ப்ஸ் பத்திரிக்கை 2010ல் நடாத்திய உலகலாவிய சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 86வது இடத்தையும் பிடித்துள்ளது. Wikipedia
தொடங்கிய ஆண்டு
1 பிப்., 1955
தலைமையகம்
இணையதளம்
பணியாளர்கள்
1,01,759